EPS slam P. Chidambaram | ப. சிதம்பரத்துக்கு அவரது சுயநலன்தான் முக்கியம்: முதல்வர் விமர்சனம்-வீடியோ

2019-08-13 14,878

#eps
#pchidambaram

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது, அவரால் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

CM Edappadi Palanisamy says that P.Chidambaram didnt do anything for Tamilnadu while he was Central Minister.

Videos similaires